janani janani

(D)சிவஹ் சக்த்யா யுக்தோ எதி பவதி (D)ஷக்தஹ் ப்ரபவிதும்
(A)நசே தேவம் தேவோ ந-கஹலு (A)குஷல அஷ்-பந்திதுமபி
(D)அதச்த்வாம் (F#min )அரத்யாம் (D )ஹரி-ஹர-விரிஞ்சாதி (A)பிரபி..
(D )பிரணந்தும் (E )ஸ்தோதும்-வா (A )கதம் அகர்த-புன்யஹ (Bm)பரபவதி …(D)(D)ஜனனி ஜனனி (A)ஜகம் நீ (D)அகம் நீ
(D)ஜகத் காரணி (A)நீ பரி(D)பூரணி நீ
(D)ஜகத் கா(A)ரணி (D)நீ பரிபூரணி நீ
(Bm)ஜகத் காரணி…. நீ…. (E)பரிபூரணி…. (A)நீ….

(D)ஒரு மான் மருவும் சிறு பூந்திரையும்
(Bm )சடை வார் (A)குழலும் (E)விடை (D)வாகனமும்
(Bm )சடை வார் (A)குழலும் (E)விடை (D)வாகனமும்
(D)கொண்ட நாயகனின் (Bm)குளிர் தேகத்திலே
(D)நின்ற நாயகியே இட வாகத்திலே
(D)நின்ற நாயகியே இட வாகத்திலே
(D)ஜகன் மோஹினி நீ சிம்ம வாஹினி நீ
(D)ஜகன் மோஹினி நீ சிம்ம வாஹினி நீ
(A)ஜகன் மோ…ஹினி நீ…. (E)சிம்ம வாஹினி நீ

(D)ஜனனி ஜனனி (A)ஜகம் நீ (D)அகம் நீ
(D)ஜகத் காரணி (A)நீ பரி(D)பூரணி நீ
(D)ஜகத் கா(A)ரணி (D)நீ பரிபூரணி நீ
(Bm)ஜகத் காரணி…. நீ…. (E)பரிபூரணி…. (A)நீ….

(D)சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும்
(Bm)ஷன் மார்க்கங்க(A)ளும் (E)சப்த (D)தீர்த்தங்களும்
(Bm)ஷன் மார்க்கங்க(A)ளும் (E)சப்த (D)தீர்த்தங்களும்
(E)அஷ்ட யோகங்களும் (Bm)நவ யாகங்களும்
(D)தொழும் பூங்கடலே மலை மாமகளே
(D)தொழும் பூங்கடலே மலை மாமகளே
(D)அலை மாமகளே கலை மாமகளே
(A)அலை மாமகளே (E)கலை மாமகளே

(D)ஜனனி ஜனனி (A)ஜகம் நீ (D)அகம் நீ
(D)ஜகத் காரணி (A)நீ பரி(D)பூரணி நீ
(D)ஜகத் கா(A)ரணி (D)நீ பரிபூரணி நீ
(Bm)ஜகத் காரணி…. நீ…. (E)பரிபூரணி…. (A)நீ….

(D)ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
(Bm)லிங்க ரூபி(A)ணியே (E)மூகம்பி(D)கையே
(E)பல தோத்திரங்கள் (Bm)தர்ம சாத்திரங்கள்
(D)பணிந்தே துவழும் மணி நேத்திரங்கள்

(Bm)சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ (3)

(D)ஜனனி ஜனனி (A)ஜகம் நீ (D)அகம் நீ
(D)ஜகத் காரணி (A)நீ பரி(D)பூரணி நீ
(D)ஜகத் கா(A)ரணி (D)நீ பரிபூரணி நீ
(Bm)ஜகத் காரணி…. நீ…. (E)பரிபூரணி…. (A)நீ….